படங்கள்

முப்பது வயதில் பாலாவும் 24வயதில் நானும்

முப்பது வயதில் பாலாவும் 24வயதில் நானும்

1978ல் இலண்டனில் எமது திருமணத்தில்ன்போது

1989ல் அவுஸ்திரேலியாவில் வரகல் என்ற பட்டினத்தில் நானும் எனது குடும்பத்தினரும். இடமிருன்ந்து வலது புறமாக அமர்ந்திருப்பது எனது தந்தையார் திரு. புரூஸ் வில்பி (இப்போது காலமாகிவிட்டார்) எனது தாயார் பெற்றி வில்பி என்றுகொண்டிருப்பது எனது மூத்த சகோதரர் பிரணட். எனது இளைய சகோதரி லின்லி. எனது இளைய ச்கோதரர் டேவிட்.

1984 அக்டோபர் முதலாம் திகதி, தமிழ் நாட்டிலுள்ள திருப்போரூர் இந்துக் கோவிலில் திரு பிரபாகரன் அவர்களுக்கும் மதிவதனி அவர்களுக்கும் திருமணம் நடந்த வேலையில். தமிழ் மரபின்படி நான் திருமணத் தம்பதிகளை வாழ்த்துகின்றேன்.

1985 ஆகஸ்ட் மாதம், பாலா இந்தியாவிலிருன்ந்து நாடு கடத்தப்பட்டபோது சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எடுத்த படம்.

1985 டிசம்பர் மாதம், சென்னையிலிருந்த எமது வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. எமது படுக்கை அறையின் கூரை மீது பெரிய துவாரம் ஏற்பட்டிருப்பதைக் காணலாம்.

இலங்கையின் அரச அதிபர் திரு ஆர். பிரேமதாசா அவர்களுடன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள். இஅட்மிருந்து வலமாக திலகர், நான், பால, அரச அதிபர், யோகரத்தினம் யோகி, பரமு மூர்த்தி

அரச அதிபர் திரு ஆர். பிரேமதாசா அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு ஒன்றில் நான் குறிப்பு எடுக்கிறேன்

1989ல் அலம்பில், சிறுத்தைக் குட்டிகளுடன் வலது புறமாக திரு. பிரபாகரன் அமர்ந்திருக்கிறார் (படம் பிடித்தவர் கேணல் கிட்டு)

1989ல் அலம்பில் காட்டிலுள்ள பயிற்சிப் பாசறைக்கு என்னை அழைத்துச் செல்கிறார் பெண் போராளிகளின் முன்னாள் தளபதியான சுகி.

1989ல் அலம்பில் காட்டிலுள்ள 1-4 பாசறையில் நானும் பாலாவும் பிரபாகரன் அவர்களுடன் கலந்துரையாடுகிறோம். (படம் பிடித்தவர் கேணல் கிட்டு)

1989ல் சென்னையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கலஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தபொழுது எடுத்தபடம். இடமிநுந்து வலமாக திரு. கருணாநிதி, பாலா, யோகி, நான்.

1989ல் கொழும்பு ஹில்டன் விடுதியில் கேணல் கிட்டுவின் திருமணத்தின்போது. இடமிருந்து வலமாக நான், கிட்டு, சிந்தியா, பாலா.

1990ல் யாழ்ப்பாணம் வருகதந்த அமைச்சர் ஹமீது அவர்களுடன் பாலாவும், புலிகளின் பிரதிநிதிகளும் நானும்.

1991ல் நானும் வைத்தியக் க்லாநிதி பத்மலோஜினியும் சர்வதேச செஞ்சிலுவை பிரதிநிதிகளுடன்.

1990ல் யாழ்ப்பாணம் வின்சர் தியேட்டரில் நிகழ்ந்த மகளிர் மாநாட்டில் நான் உரையாற்றுகின்றேன்.

1990 யாழ்ப்பாணத்தில் குட்டுவின் தாயாரான காலம் சென்ற கிட்டு அம்மாவுடன்.

1989ல் மட்டக்களப்பில் நிகழ்ந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நான் உரையாற்றுகின்றேன். எனது உரையை கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் மொழிபெயர்க்கிறார். பாலா பின்னால் அமர்ந்திருக்கிறார்.

1989ல் அம்பாறையில், இடதுபுறமாக பாலாவும் வலதுபுறமாக, கிழக்கு மாகாண அரசியற் பொறுப்பாளர் கரிகாலன் அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.

1990ல் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலிருந்த எமது பதுங்கு குழியும் எனது வளர்ப்பு நாய் ஜிம்மியும்.

1991ல் தற்பாதுகாப்புக்காக எனக்குத் தரப்பட்ட துப்பாக்கியுடன்.

1990ல் பெண் போராளிகளுடன் ஒரு கல்ந்துரையாடலின் போது.

1992ல் எமது வீட்டு சமையல் அறையில் நான் தேங்காய் துருவிக்கொண்டிருந்த வேளை

1993ல் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் பாலாவும்

1993ல் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு. இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) அவர்களுடனும் அவரது துணைவியார் வெற்றிச்செல்வி அவர்களுடனும்.

1998ல் பாலா சுகவீனமுற்றிருந்த வேளை, நானும் பாலாவும் திரு. பிரபாகரன் அவர்களும், அவரது துணைவியார் மதிவதனி அவர்களும்.